Youtube



Innovations in Teaching
Learning Process @
Saveetha Dental College
Published on 16 Oct 2014,
in youtube/904 Views
By-Dr.Deepak Nallaswamy
Breaking the monotony of learning process: Saveetha University Director 'invents' MILA Multiple interacting learning algorithm(MILA) attempts to replace the old style of education and create an effective ,enthusiastic and active learning environment for students. The project developed by Director of Academics in Saveetha University,Dr.Deepak Nallaswamy, breaks the monotony of hours of lectures and replaces it with facilitator mediated active learning process.

Saturday, 10 October 2015

A lecturer in Padmasri Dr. K.V. Thiruvengadam Oration-2015 titled 'Translational Research in Epilepsy'


 A  lecturer in Padmasri Dr. K.V. Thiruvengadam Oration-2015 titled
'Translational Research in Epilepsy'

Chennai: Saveetha Medical College, Saveetha University, Chennai organized a lecturer in Padmasri Dr. K.V. Thiruvengadam Oration-2015 titled 'Translational Research in Epilepsy'by Prof. Dr.Satishchandra at Kurinji hall,Saveetha Nagar Thadalam on Sunday.

Dr.N.M.Veeraiyan, Founder President and Chancellor of Saveetha University was the chief guest.
Saveetha Medical college Director,Dr.Saveetha Rajesh,welcomed the gathering
and Medical College Dean Dr.Gunasagaran proposed a vote of thanks.
Padmasri Dr. K.V. Thiruvengadam, Neurologist Dr.Zaheer Ahmed Sayeed,
Saveetha Engineering College Director Dr.Rajesh,
Medical College Vice Principal Dr.Krishna Mohan, Dr.Chithra,were present.



சவீதா பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி
நரம்பியல்துறை சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் கே.வி.திருவேங்கடம் பேருரை-2015
சென்னை: சென்னையை அடுத்துள்ள தண்டலம் சவீதா பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி நரம்பியல்துறை சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் கே.வி.திருவேங்கடம் பேருரை-2015 நிகழ்த்தப்பட்டது.
டாக்டர் கே.வி.திருவேங்கடம் சீரான ஆராய்ச்சி கட்டுரையை பெங்களூர் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் மெண்டல் ஹெல்த் அண்டு நீரோ சயன்ஸ் இயக்குனர் (பொறுப்பு) பேராசிரியர் டாக்டர் சதீஷ் சந்திரா டாக்டர் கே.வி.திருவேங்கடம் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தார்.
சவீதா பல்கலைக் கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

இந்நிகழ்ச்சியில் சவீதா பல்கலைக் கழக சவீதா ராஜேஷ் மற்றும் நரம்பியல் துறை நிபுணர் ஆலோசகர் டாக்டர் ஜஹீர் ஆகி யோர் பங்கேற்றனர்.




சவீதா மருத்துவ கல்லூரியில் வலிப்புநோய் ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கு

பூந்தமல்லி.அக்டோபர்.10 பூந்தமல்லி அடுத்த தண்டலம், சவீதா மருத்துவ கல்லூரியில் வலிப்பு நோய் ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சவீதா பல்கலை கழக வேந்தர் வீரையன், பத்மஸ்ரீ.டாக்டர்.திருவேங்கடம், பெங்களூர் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவ துறையின் இயக்குனர், துணைவேந்தர். பேராசிரியர். டாக்டர்.சதீஷ்சந்திரா, சவீதா மருத்துவ கல்லூரி இயக்குனர் சவீதாராஜேஷ், சவீதா மருத்துவ கல்லூரி டீன் குணசாகரன், நரம்பியல்துறை மருத்துவர் ஷாகிர்ஹகமதுசையத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய பத்மஸ்ரீ.டாக்டர்.திருவேங்கடம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 100சதவீதம் பேரில் 2சதவீதம் பேருக்கு வலிப்பு நோய் இருப்பதாக  கண்டறியப்பட்டுள்ளது. வலிப்பு நோய் என்பது ஒரு பொதுவான நோய். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டோரில் 50சதவீதம் பேர் சிகிச்சை பெறாமல் உள்ளது ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. வலிப்பு நோயாளிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றால் வலிப்பு நோயை குணபடுத்தலாம். நோய் முற்றினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். நம் நாட்டில் வலிப்பு நோய் குறித்த ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது. மேலும் இதுபற்றி சவீதா மருத்துவ பல்கலைகழகம் மூலம் சென்னை,நகர்புற,மற்றும் கிராமப்புற நரம்பியல் சமந்தப்பட்ட ஆய்வு மிக விரைவில் நடத்தபடவுள்ளது. ஆய்வுக்காக 50கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு நரம்பியல் சமந்தப்பட்ட நோய்கள் எவ்வாறு ஏற்படுகின்றன. எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனை எப்படி தடுப்பது. அதற்கான சிகிச்சை முறைகளை பற்றி ஆராய்ச்சி செய்யவுள்ளோம். ஐந்து வருடம் முழுமையாக ஆராய்ச்சி செய்து வலிப்பு நோய் வருவதற்கு காரணமான பிரச்சனைகளை சரி செய்ய உள்ளோம் என இவ்வாறு பேசினார்.  



No comments:

Post a Comment